24.4.2024 அன்று சமூக அறிவியல் தேர்வு நடத்துவது சார்ந்து CEO PROCEEDINGS - ஆசிரியர் மலர்

Latest

03/04/2024

24.4.2024 அன்று சமூக அறிவியல் தேர்வு நடத்துவது சார்ந்து CEO PROCEEDINGS

 மதுரை மாவட்டத்தில் மட்டும் 23ந் தேதி நடைபெறும் தேர்வு 24ந்தேதிக்கு மாற்றம்...


பள்ளிக்கல்வி - 2023 - 2024 ஆம் கல்வியாண்டு 1 முதல் 9 ஆம் வகுப்புகளுக்கான பள்ளி இறுதித்


தேர்வுகள் - கால அட்டவணையில் மாற்றம் . அறிவுரைகள் வழங்குதல் - சார்பாக மதுரை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் செயல்முறைகள்


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459