அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் "இரும்புக் கண்மணித் திட்டம்" செயல்படுத்த அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

 




 


17/11/2026

அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் "இரும்புக் கண்மணித் திட்டம்" செயல்படுத்த அரசாணை வெளியீடு!


Announcement -- National Health Mission-Tamil Nadu - Anaemia Mukt Bharat -Strengthening of Test-Treat-Talk-Track Strategy under Irumbu Kanmani Thittam -Administrative sanction accorded - Orders - Issued.

"இரும்புக் கண்மணித் திட்டம்" - அரசு / அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6, 9 மற்றும் 11ஆம் வகுப்பு பயிலும் வளரிளம் பருவ மாணவ / மாணவிகளுக்கு இரத்த சோகை கண்டறிந்து சிகிச்சையளிக்கும் திட்டம் - ₹6.37 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்த அரசாணை வெளியீடு

G.O.Ms.No.338 - இரும்புக் கண்மணித் திட்டம் - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459