மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

29/04/2024

மெட்ராஸ் உயர் நீதிமன்றத்தில் 2320 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியீடு.

 IMG_20240428_111055

மெட்ராஸ் உயர் நீதிமன்றம் - 2320 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு & விண்ணப்பதாரர்களுக்கான பொதுவான அறிவுரைகள்...

IMG-20240428-WA0010_wm

பொதுவான அறிவுரைகள் , இணையதளத்தில் பதிவு செய்யும் மற்றும் விண்ணப்பிக்கும் முறை பற்றிய விவரங்களுக்கு சென்னை உயர்நீதிமன்ற ஆட்சேர்ப்பு இணையதளத்தை பார்க்கவும் ( www.mhc.tn.gov.in ) .


 இணையதளம் வாயிலாக பதிவு செய்ய மற்றும் விண்ணப்பங்களை சமர்ப்பிப்பதற்கான கடைசி நாள் : 27.05.2024

மாவட்ட வாரியான காலிப்பணியிடங்கள் & அறிவிப்பு - தரவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459