மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

15/03/2024

மக்களவைத் தேர்தல் தேதி நாளை அறிவிப்பு

 dinamani%2Fimport%2F2021%2F3%2F10%2Foriginal%2Felectioncommission

மக்களவைத் தேர்தல் தேதி நாளை (மார்ச். 16) பிற்பகல் 3 மணிக்கு அறிவிக்கப்படும் என்று இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
IMG-20240315-WA0011

தில்லியில் உள்ள இந்திய தேர்தல் ஆணைய அலுவலகத்தில் நாளை நடைபெறும் செய்தியாளர்கள் சந்திப்பில் மக்களவைத் தேர்தல் அட்டவணை வெளியிடப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459