SPD Proceedings: 8.1.24 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - ஆசிரியர் மலர்

Latest

 




07/01/2024

SPD Proceedings: 8.1.24 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள்

 IMG_20240107_114449

08.01.2024 முதல் 10.01.2024 வரை பள்ளி தூய்மை செயல்பாடுகள் - SPD செயல்முறைகள்!!!

 2024 - ஆம் ஆண்டிற்கான பள்ளி மேலாண்மைக் குழுவின் முதல் கூட்டமானது அனைத்து வகை அரசுப் பள்ளிகளிலும் சென்ற 05.01.2024 . வெள்ளிக் கிழமையன்று பிற்பகல் 03:00 மணி முதல் 04:30 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இக்கூட்டத்தில் எங்கள் பள்ளி , மிளிரும் பள்ளி " -சிறப்பு பள்ளி தூய்மை செயல்பாடுகளில் 2024 , ஜனவரி 8 - ஆம் தேதி முதல் ஆம் தேதி வரை பள்ளிகளைத் தூய்மைப்படுத்தும் நிகழ்வானது நடத்திடத் திட்டமிடப்பட்டுள்ளது குறித்தும் . முடிவுசெய்யப்பட்டது.

 பெற்றோர்களைப் பெருமளவில் இம்முன்னெடுப்பில் பங்கேற்க செய்யவும் தலைமையாசிரியர்கள் திட்டமிடப்பட்டுள்ளது.

School Cleaning 08-10 Jan SPD Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459