மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

16/01/2024

மாநகராட்சியுடன் இணைக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய துவக்க, நடுநிலைப்பள்ளி ஆசிரியர்களையும் மாநகராட்சியுடன் இணைக்க உத்தரவு.

IMG_20240116_125118

பள்ளிக் கல்வி - கோயம்புத்தூர் மாநகராட்சி விரிவாக்கம் செய்யப்பட்ட பகுதிகளில் செயல்பட்டு வரும் 41 ஆரம்பப் பள்ளிகளும் மற்றும் 23 நடுநிலைப் பள்ளிகள் தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கட்டுப்பட்டில் இருந்து கோயம்புத்தூர் மாநகராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டின்கீழ் செயல்பட அனுமதித்து ஆணை வெளியிடப்படுகிறது .

 GO Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459