நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்த மாவட்டத்துக்கு? - ஆசிரியர் மலர்

Latest

19/01/2024

நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாள் - எந்த மாவட்டத்துக்கு?

 திண்டுக்கல் வருவாய் மாவட்டத்தில் 1 முதல் 12 ஆம் வகுப்பு : வரையான அனைத்து வகையான பள்ளிகளுக்கும் , வருகை நாட்களை ஈடுசெய்யும் விதமாக நாளை 20.01.2024 ( சனிக்கிழமை ) அன்று முழு வேலை நாளாக செயல்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.

IMG_20240119_110626

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459