கனமழை காரணமாக இன்று ( 08.01.2024) 10 மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிப்பு :
பள்ளிகளுக்கு மட்டும்
* நாகை- கீழ்வேளூர் வட்டம் ( பள்ளி,கல்லூரிகளுக்கு மட்டும்..)
* செங்கல்பட்டு - பள்ளிகளுக்கு மட்டும்
* கள்ளகுறிச்சி - பள்ளிகளுக்கு மட்டும்
* அரியலூர் - பள்ளிகளுக்கு மட்டும்
*வேலூர் - பள்ளிகளுக்கு மட்டும்
*திருவண்ணாமலை - பள்ளிகளுக்கு மட்டும்
*ராணிப்பேட்டை - பள்ளிகளுக்கு மட்டும்
பள்ளி , கல்லூரிகளுக்கு
*மயிலாடுதுறை - பள்ளி , கல்லூரிகளுக்கு
* விழுப்புரம் - பள்ளி , கல்லூரிகளுக்கு
* கடலூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு
*திருவாரூர் - பள்ளி , கல்லூரிகளுக்கு
விடுமுறை இல்லை :
திருவள்ளுர்
No comments:
Post a Comment