புயல் மழை காரணமாக இன்று (05.12.2023) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் :
⭕ இராணிப்பேட்டை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ சென்னை (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ காஞ்சிபுரம் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ செங்கல்பட்டு (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ திருவள்ளூர் (பள்ளி மற்றும் கல்லூரிகள்)
⭕ புதுச்சேரி - ஏனாம் பிராந்தியம் விடுமுறை
விடுமுறை இல்லை
* வேலூர் மாவட்டம் - விடுமுறை இல்லை என அறிவிப்பு.
No comments:
Post a Comment