அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம் - ஆசிரியர் மலர்

Latest

14/12/2023

அரசு பள்ளியில் மரம் விழுந்து 17 மாணவர்கள் காயம்

IMG_20231214_151705

 மதுரை : மேலூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளியில் மரம் விழுந்ததில் 17 மாணவர்கள் காயம் 

மரத்தடியில் மாணவர்கள் படித்துக் கொண்டிருந்தபோது வேரோடு மரம் சாய்ந்ததில் விபத்து ; சிகிச்சைக்காக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனைக்கு மாணவர்கள் அனுப்பி வைக்கப்பட்டனர்

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459