1,2,3-ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது? - ஆசிரியர் மலர்

Latest

14/12/2023

1,2,3-ஆம் வகுப்புகளுக்கு இன்று நடைபெற்ற தேர்வுக்கான மதிப்பெண் எவ்வாறு வழங்குவது?

 14.12.2023 ல்  நடந்த 1,2,3 வகுப்பிற்கானத் தேர்வில் ஒவ்வொரு கேள்விக்கும் 6 மதிப்பெண்கள் வீதம் 10 கேள்விகளுக்கு 60 மதிப்பெண்கள் வழங்கிக் கொள்ளவும்.

( 10×6=60)


TN EE MISSION

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459