கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு - ஆசிரியர் மலர்

Latest

 




 


29/11/2023

கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

 கார் கவிழ்ந்து விபத்து - வட்டார கல்வி அலுவலர் உயிரிழப்பு

IMG_20231129_173722

*உளுந்தூர்பேட்டை அருகே நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்ததில் வட்டார கல்வி அதிகாரி பலி


* ஏ.குமாரமங்கலம் மாதிரி பள்ளி அருகே நிகழ்ந்த விபத்தில் வட்டார கல்வி அலுவலர் செலின்மேரி உயிரிழப்பு


* படுகாயமடைந்த மேலும் ஆசிரியர்கள் சிகிச்சைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதி

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459