ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/11/2023

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

 .com/

ஆசிரியர் தகுதித் தேர்வு பதவி உயர்வு வழக்கு இன்று ( 20.11.2023 ) உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது...

Today TET Case - Details👇

Download here

காலிப் பணியிடங்கள் தலைமை ஆசிரியர் இன்றி பள்ளி செயல்படுதல் , நிர்வாக சிக்கல் வழியுறுத்தி மாநில அரசு தடை பெறக்கூடும் . TET தேர்ச்சி பெற்றோர் முழு விசாரணையை விரைவில் நடத்திட ஒத்துழைப்பதாக கூறி தடைக்கு மறுப்பு தெரிவிப்பார்கள்.

தகவல் : 

ஆ. மிகாவேல் ஆசிரியர்,

மணப்பாறை

9047191706

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459