அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு - புதிய நெறிமுறைகள் உருவாக்கி அரசாணை வெளியீடு! - ஆசிரியர் மலர்

Latest

02/11/2023

அயல்நாடு சென்று உயர் கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை ரூ.36 இலட்சமாக உயர்வு - புதிய நெறிமுறைகள் உருவாக்கி அரசாணை வெளியீடு!

 

IMG_20231102_133510

ஆதிதிராவிடர் நலத்துறை - அயல் நாடு சென்று உயர்கல்வி பயில்வதற்கான கல்வி உதவித்தொகை திட்டம் - 2023-2024 ஆம் ஆண்டிற்கான புதிய அறிவிப்புகள் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .8 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .36 இலட்சமும் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூ .12 இலட்சத்திற்கு மிகாமல் இருப்பின் கல்வி உதவித்தொகை ரூ .24 இலட்சமும் வழங்க புதிய நெறிமுறைகள் உருவாக்கி ஆணை வெளியிடப்படுகிறது.

G.O.Ms.No.105 , date : 21.8.2023 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459