அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

17/11/2023

அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

 தமிழ்நாடு தொடக்கக் கல்வி - சார்நிலைப்பணி - 01.01.2023 நிலவரப்படி அரசு உயர்நிலைப்பள்ளித் தலைமையாசிரியர் பதவிக்கு 3 விழுக்காடு இடஒதுக்கீட்டில் பணிமாறுதல் மூலம் நியமனம் செய்ய தகுதிவாய்ந்த வட்டாரக் கல்வி அலுவலர்களின் விவரங்கள் அனுப்ப கோருதல் - தொடர்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்


DEE - 3% BEO To High School HM Panel List Proceedings - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459