தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

17/11/2023

தொடக்கக் கல்வித்துறையில் பணிபுரியும் ஆசிரியர்களுக்கு 30 நாள்கள் ஆங்கில பயிற்சி - தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள்

 RIESL Bangalore - 30 Days CELT Programme - 04.12.2023 முதல் 02.01.2024 வரை தொடக்கப் பள்ளிகளில் ஆங்கிலம் போதிக்கும் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது. இப்பயிற்சியில் கலந்து கொள்ள ஆங்கில ஆசிரியர்களின் விவரங்களை உடன் அனுப்பக் கோருதல் - சார்பாக . -  தொடக்கக் கல்வி இயக்குனரின் செயல்முறைகள் - நாள்:09.11.2023

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459