2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம் - Apply Now - Direct Link.. - ஆசிரியர் மலர்

Latest

01/11/2023

2,222 பட்டதாரி ஆசிரியர்களுக்கு போட்டி தேர்வுக்கான விண்ணப்பப் பதிவு இன்று தொடக்கம் - Apply Now - Direct Link..

 


IMG_20231101_123936

2,222 பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித் தேர்வு தேதியை ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இன்று நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை trb.tn.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆசிரியர் பணியாளர் தேர்வாணையத்தின் படி, பட்டதாரி ஆசிரியர் பதவிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் தமிழ்நாடு அரசு தகுதித் தேர்வில் தகுதி பெற்றிருக்க வேண்டும். மேலும், பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களுக்கான தேர்வு ஜனவரி 7, 2024 அன்று நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459