முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்... - ஆசிரியர் மலர்

Latest

30/10/2023

முதலமைச்சருக்கு ஜாக்டோ ஜியோ கடிதம்...


 மரியாதைக்குரிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு , 

ஆசிரியர்கள் - அரசு ஊழியர்கள் - அரசுப் பணியாளர்கள் என அனைத்து அரசுத் துறை பணியாளர்கள் மற்றும் அனைத்து பள்ளிகள் , கல்லுாரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் என சுமார் 10 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டுள்ள ஜாக்டோ ஜியோ இயக்கத்தின் சார்பில் , மாண்புமிகு தமிழ்நாடு முதல்வருக்கும் . அமைச்சர் பெருமக்களுக்கும் , மதிப்பிற்குரிய பேரவை உறுப்பினர்களுக்கும் பணிவான வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

 JACTOGEO  Rep to CM 2023 Letter - Download here


ஜாக்டோ ஜியோ போராட்டம்:


*பல்வேறு கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ கூட்டமைப்பு 4 கட்ட போராட்டம் அறிவிப்பு.


*நவ. 1-ம் தேதி மாவட்ட தலைநகரங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும்.


*நவ. 15-ம் தேதி முதல் 24-ம் தேதி வரை பிரச்சார இயக்கம் நடைபெறும்.


*டிச. 28-ம் தேதி கோட்டை முற்றுகை போராட்டம் நடைபெறும் எனவும் அறிவிப்பு.

TEACHERS NEWS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459