TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


04/03/2026

TET - ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கி தொடக்கக் கல்வி இயக்குநர் உத்தரவு.

350142

தொடக்கக் கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் தமிழ்நாடு ஆசிரியர் தகுதித் தேர்வு 2025 தேர்வில் தேர்ச்சி பெற்றது ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதியதற்கான முன் அனுமதி பெறுவதிலிருந்து விலக்களித்து தேர்ச்சி பெற்ற விவரத்தினை பணிப்பதிவேட்டில் பதிவு செய்ய வழிகாட்டுதல்கள் வழங்கிடக் கோரியது சார்பாக தொடக்கக் கல்வி இயக்குநரின் செயல்முறைகள்.

TET SR Entry DEE Reg - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459