நாளை சனிக்கிழமை ( 28.10.2023 ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings - ஆசிரியர் மலர்

Latest

27/10/2023

நாளை சனிக்கிழமை ( 28.10.2023 ) பள்ளி வேலை நாள் - CEO Proceedings

 ந.க.எண்0176/ஆ6/2023 நாள் -27.10.2023  

தருமபுரி மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நேரடி அறிவுரைகளின்படி வரும் சனிக்கிழமை ( 28.10.2023 ) அன்று தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சி ஒன்றிய தொடக்க / நடுநிலைப்பள்ளிகள் மற்றும் அனைத்து அரசு / அரசு நிதி உதவி பெறும் உயர் / மேல்நிலைப்பள்ளிகளுக்கு வேலை நாளாக அறிவிக்கப்படுகிறது

         முதன்மை கல்வி அலுவலர் 


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459