தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

 




01/09/2023

தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள தலைமைச் செயலாளர் உத்தரவு.

 தமிழ்நாடு முழுவதும் சேதமடைந்துள்ள பள்ளிகள், கல்லூரிகள், அங்கன்வாடி மையங்கள், விடுதிகள் கட்டடங்களைக் கண்டறிந்து அப்புறப்படுத்த உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ள அனைத்து மாவட்ட ஆட்சித் தலைவர்களுக்கும் தலைமைச் செயலாளர் திரு.சிவ் தாஸ் மீனா இ.ஆ.ப. அவர்கள் உத்தரவு.

Join Telegram


செய்தி வெளியீடு எண்: 1792, நாள்: 31-08-2023 - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459