All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 ) - ஆசிரியர் மலர்

Latest

30/08/2023

All CEOs, DEOs Review Meeting Agenda ( 31.08.2023 , 01.09.2023 & 02.09.2023 )

 IMG_20230830_061516


பள்ளிக் கல்வித் துறையின் அனைத்து மாவட்ட முதன்மைக்கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கான ஆய்வு கூட்டம் 31.08.2023 , 01.09.2023 மற்றும் 02.09.2023 ஆகிய நாட்களில் சென்னை கோட்டூர்புரம் , அண்ணா நூற்றாண்டு நூலக கட்டிட கூட்ட அரங்கில் காலை 9 மணிக்கு நடைபெறும் என தெரிவிக்கப்படுகிறது . கல்வி அலுவலர்கள் , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( இடைநிலை ) , மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தொடக்கக்கல்வி ) மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் ( தனியார் பள்ளிகள் ) ஆகியோர் மடிக்கணினி மற்றும் கூட்டப்பொருள் சார்ந்த விவரங்களுடன் கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்படுகிறது .

All CEOs, DEOs Review Meeting Agenda - மீளாய்வு கூட்ட பொருள் - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459