EE Telegram Group state Admin Announcement: - ஆசிரியர் மலர்

Latest

 




30/06/2023

EE Telegram Group state Admin Announcement:

 EE Telegram Group state Admin Announcement:


1.கட்டகம் 2 க்கான வளரறி மதிப்பீடடு ஆ இன்று (30-06-2023) முதல் வருகின்ற ஜூலை மாதம் 06 ஆம் தேதி வரை மேற்கொள்ளலாம்.


2.கட்டகம் 3 க்கான வளரறி  மதிப்பீடு ஆ வை வருகின்ற( 07-07-2023) முதல் (13-07-2023) தேதி வரை மேற்கொள்ளலாம்.


3.மதிப்பீட்டில் படங்களை பெரிதுபடுத்தி பார்க்கும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. படத்தை ஒரு முறை தொட்டு அதன் பிறகு பெரிதுபடுத்தி பார்த்துக் கொள்ளலாம்...

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459