ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

07/05/2023

ஆசிரியர் பொது மாறுதல் கலந்தாய்வு தற்காலிகமாக ஒத்திவைப்பு

 


நிருவாக காரணங்களுக்காக மேற்காண் பொது மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் ( தொடக்கக் கல்வி & பள்ளிக் கல்வி ) தற்காலிகமாக Join Telegram

 ஒத்திவைக்கப்படுகிறது. கலந்தாய்வு நடைபெறும் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற தகவல் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு தெரிவிக்கலாகிறது.

1(1)


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459