ஒருங்கிணைந்த பொறியியல் பணி இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

04/05/2023

ஒருங்கிணைந்த பொறியியல் பணி இறுதி தேர்வு பட்டியல் வெளியீடு.

 ஒருங்கிணைந்த பொறியியல் பணியில் உள்ள காலியிடங்களை நிரப்பும் பொருட்டு நடைபெற்ற போட்டித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு கடந்த ஜனவரி 13-ம் தேதி சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தப்பட்டது.

.Join Telegram

நேர்முகத்தேர்வு பிப்ரவரி 28 தொடங்கி மார்ச் 23-ல் முடிவடைந்தது. அதன்பிறகு விருப்பமான பணியை தேர்வு செய்வதற்கான கலந்தாய்வு ஏப்.6-ல் நடந்தது. வெவ்வேறு பணிகளுக்கு தேர்வு செய்யப்பட்டவர்களின் இறுதி தேர்வு பட்டியலை டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் நேற்று (மே 3) வெளியிட்டது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459