ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

01/05/2023

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு

 .Join Telegram

ஆசிரியர் பொதுமாறுதல் கலந்தாய்வில் விண்ணப்பித்தவர்கள் கவனத்திற்கு


ஒரே பணியிடத்தில் 5 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து முன்னுரிமை கோருபவர்கள் தனியே  பணி அனுபவச் சான்றினை பதிவேற்றம் செய்யத் தேவையில்லை.


இப்பள்ளியில் பணியேற்ற நாள் என்பதில், எந்த தேதியைக் குறிப்பிட்டுள்ளீர்களோ, அதற்குரிய சான்றினை எதுவாயினும் (Appointment Order/ Transfer Order/ Joining Order) ஒன்றினை தாங்களே பதிவேற்றம் செய்துகொள்ள முடியும்.


அதற்கான வசதி உங்களுடைய EMIS Portal லில் வழங்கப்பட்டுள்ளது..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459