தமிழ்நாடு குடிநீர் சுத்திகரிப்பு வாரியத்தில்(Tamil Nadu Water Supply and Drainage Board -TWAD) வேலைவாய்ப்பு! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

28/04/2023

தமிழ்நாடு குடிநீர் சுத்திகரிப்பு வாரியத்தில்(Tamil Nadu Water Supply and Drainage Board -TWAD) வேலைவாய்ப்பு!

 


🪴நிறுவனம்:

தமிழ்நாடு குடிநீர் சுத்திகரிப்பு வாரியம்

Tamil Nadu Water Supply and Drainage Board (TWAD)


🪴பதவியின் பெயர்:

Technical Advisor

Regional Co-Ordinator

🪴காலியிடங்கள்:

Technical Advisor – 01

Regional Co-Ordinator – 04

மொத்த காலியிடங்கள் – 05

 Join Telegram

🪴சம்பளம்:

Technical Advisor – Rs. 1,25,000/-

Regional Co-Ordinator – Rs. 1,00,000/-

🪴கல்வித் தகுதி:

Graduate

🪴வயது வரம்பு:

குறைந்தபட்ச வயது – 18 years

🪴பணியிடம்:

சென்னை, வேலூர், தஞ்சாவூர், கோவை & மதுரை

🪴Job Notification : Click Here 

🪴விண்ணப்ப கட்டணம்:

கட்டணம் கிடையாது

🪴தேர்வு செய்யும் முறை:

எழுத்து தேர்வு மற்றும் நேர்காணல் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

🪴விண்ணப்பிக்கும் முறை:

விண்ணப்பிக்கும் முறை: தபால் மூலம்

தகுதியும் விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து தபால் மூலம் அதிகாரப்பூர்வ அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க முன் அனுபவம் தேவையில்லை.

🪴விண்ணப்பிக்க கடைசி தேதி:

11.05.2023

🪴 Application form: Click Here 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459