கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - ஆசிரியர் மலர்

Latest

01/04/2023

கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள்

 

IMG_20230401_082617

கனவு ஆசிரியர் தேர்வின் முதல் நிலைத்தேர்வில் வெற்றிபெற வாழ்த்துகள் ! 

திரையில் தோன்றுவதைப் படிப்பதற்கு மடிக்கணினி / மேசைக் எளிதாக கணினியில் தேர்வை எழுத நாங்கள் பரிந்துரைக்கிறோம் . உங்களிடம் இவை இல்லையென்றால் , திறன்பேசியின் கூகுள் குரோம் உலாவியின் வாயிலாக மட்டும் தேர்வை எழுதலாம் . ஐபோனைப் ( iphone ) பயன்படுத்தக்கூடாது.

You have to log into your EMIS website account, using your EMIS ID and password. There will be a 'Take Test' button that will be visible to you at 11:30.

இன்று 11.30 மணிக்கு தொடங்வுள்ள கனவு ஆசிரியர் போட்டித்தேர்வில் பங்கேற்பவர்களுக்கான வழிகாட்டுதல்கள் - Download here


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459