அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன் - ஆசிரியர் மலர்

Latest

19/04/2023

அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் - அமைச்சர் கீதாஜீவன்

 

.com/

தமிழ்நாட்டில் புதிதாக 500 புதிய அங்கன்வாடி மையங்கள் கட்டப்படும் என சட்டப்பேரவையில் வேல்முருகன் எம்எல்ஏ கேள்விக்கு அமைச்சர் கீதாஜீவன் பதிலளித்தார். அங்கன்வாடி மையங்களில் ஸ்மார்ட் வகுப்பறைகள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் கூறினார்.

 ALL GOVT ORDERS  & PROCEEDINGS

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459