மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்! - ஆசிரியர் மலர்

Latest

19/04/2023

மருத்துவ விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது , கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் - கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்!

 ஈட்டா (மருத்துவ) விடுப்புக்கு ஈட்டிய விடுப்பு கழிப்பது குறித்து  விரைந்து செயல்முறை வெளியிடப்படும்!


கோடைக்கால விடுமுறைப் பிரிவினருக்கு என்று சொல்லப்பட்டுள்ள விடுப்புவிதிகளை பின்பற்றுமாறு வழிகாட்டுதல் செய்யப்படும்!


தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றம் முன்வைத்துள்ள கோரிக்கைக்கு தொடக்கக்கல்வி இயக்குநர் விளக்கம்!

IMG-20230419-WA0013
IMG-20230419-WA0014

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459