ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு. - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

19/04/2023

ஆண்டுத்தேர்வு கால அட்டணையில் மாற்றம் செய்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் உத்தரவு.

 திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அரசு / அரசு உதவி பெறும் / தனியார் பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9 வரையான வகுப்புகளுக்கு 2022-23 ம் கல்வியாண்டிற்கான ஆண்டுத்தேர்வு கால அட்டணைப்படி 21/04/2023 அன்று சமூக அறிவியல் தேர்வு மற்றும் 24/04/23 உடற்கல்வி தேர்வு நடத்த திட்டமிடப்பட்டு இருந்தது. தற்போது தவிர்க்க இயலாத நிர்வாக காரணத்தினால் மேற் காண் இரு தேர்வுகள் கீழ்க்கண்டவாறு திருத்தி அமைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459