தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் ? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை! - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

15/03/2023

தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் ? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!

 

IMG-20230315-WA0006

9 ஆம் வகுப்பு வரை முன்கூட்டியே தேர்வு ? தமிழ்நாட்டில் 1 - 9 ஆம் வகுப்புகளுக்கான ஆண்டு தேர்வை முன்கூட்டியே நடத்தி முடிக்க திட்டம் என தகவல்.

 காய்ச்சல் பரவலை அடுத்து ஆண்டு தேர்வை ஏப் .24 ஆம் தேதிக்கு பதிலாக ஏப் .17 ஆம் தேதியே தொடங்க பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459