மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு - ஆசிரியர் மலர்

Latest

06/02/2023

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு

மத்திய அரசு ஊழியர்களுக்கு விரைவில் அகவிலைப்படி உயர்வு 1.1.2023 முதல் முன் தேதியிட்டு 4% அகவிலைப்படி உயர்வு வழங்க முடிவு!_ இதன் மூலம் மத்திய அரசு ஊழியர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் 38% லிருந்து 42% அகவிலைப்படி பெறுவார்கள்!

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459