ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணியிடம்: கடைசி நாள்-12.02.2023 - ஆசிரியர் மலர்

Latest

 




 


06/02/2023

ஆசிரியர்கள் தேவை - நிரந்தர பணியிடம்: கடைசி நாள்-12.02.2023

ஆசிரியர்கள் தேவை


புனித மேரீஸ் தோப் நடுநிலைப்பள்ளி திருச்சி -620002


அரசு உதவி பெறும் நிரந்தர பணியிடம் ஆண்கள்/ பெண்கள்


இடைநிலை ஆசிரியர் 3,


கைத்தொழில் ஆசிரியர-1


ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே விண்ணப்பிக்கவும்


விண்ணப்ப படிவங்கள் தமிழகத்தில் உள்ள அனைத்து இயேசு சபைப் பள்ளிகளிலும் கிடைக்கும்


நிரப்பப்பட்ட அசல் படிவத்தினை பள்ளி ஒருங்கிணைப்பாளருக்கும்,  நகல் தாளாளருக்கும் வந்து சேர வேண்டிய கடைசி நாள்-12.02.2023

FULL DEATILS

👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇👇


CLICK HERE TO DOWNLOAD 

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459