கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.02.2023 - ஆசிரியர் மலர்

Latest

Join Telegram

03/02/2023

கனமழை விடுமுறை அறிவிப்பு - 03.02.2023

கனமழை காரணமாக இன்று ( 03.02.2023 ) விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டம் : நாகை - 1 முதல் 8 ஆம் வகுப்பு வரை தஞ்சை - பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை திருவாரூர் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை காரைக்கால் - பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459