TNSED - 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை - ஆசிரியர் மலர்

Latest

01/01/2023

TNSED - 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

 TNSED Schools App


🚊 02-01-2023 முதல் 04-01-2023 வரை TODAY'S STATUS , STAFF & STUDENTS ATTENDANCE பதிவிடும் வழிமுறை

__________________

🚊 தொடக்கப் பள்ளிகள்


 Today's Status

🚊Fully Not Working

Reason: Others


 Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR

🚊4 & 5th Handling Teachers

P or As usual Method


Students Attendance

🚊 பதிவிடத் தேவையில்லை

________________

🚊 நடுநிலைப் பள்ளிகள்


Today's Status

🚊 Partially Working_

Select Classes Working Today. VI,VII & VIII

Reason: Others


Staff Attendance

🚊1-3 Handling Teachers

TR


🚊Other Teachers

P or As usual Method


Students Attendance

🚊 6,7 & 8 ஆம் வகுப்பு ஆசிரியர்கள் மட்டும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்.

___________________

🚊 உயர் & மேல்நிலைப் பள்ளிகள்


Today's Status

🚊 Fully Working


Staff Attendance

P or As usual Method


Students Attendance

🚊  அனைத்து ஆசிரியர்களும் தங்களது வகுப்பு மாணவர்களுக்கு பதிவிட வேண்டும்..

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459