TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு. - ஆசிரியர் மலர்

Latest

 




 


20/01/2023

TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியீடு.

 IMG_20230120_174633


TNPSC குரூப் 3 போட்டித் தேர்வுக்கான ஹால்டிக்கெட் வெளியானது, தேர்வர்கள் https://tnpsc.gov.in என்ற இணையதளத்தில் ஹால்டிக்கெட்டை பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்!


குரூப் 3 தேர்வானது, ஜனவரி 28ம் தேதி நடைபெற உள்ளது!


28.01.2023 முற்பகல் நடைபெற உள்ள ஒருங்கிணைந்த குடிமைப் பணிகள் தேர்வு – III (தொகுதி-IIIA) பணிகளில் அடங்கிய பதவிக்கான எழுத்துத் தேர்வு (கொள்குறிவகை) தேர்விற்கான நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் தொடர்பான செய்தி வெளியீடு

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459