அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் - ஆசிரியர் மலர்

Latest

27/12/2022

அமைச்சுப் பணியாளர்களுக்கு பவானிசாகர் பயிற்சி - பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள்

 IMG_20221227_085741


பயிற்சி - அரசு அலுவலர் பயிற்சி நிலையம் - இளநிலை உதவியாளர்கள் / உதவியாளர்களுக்கான 41 பணி நாள்கள் கொண்ட சுருக்கப்பட்ட அடிப்படைப் பயிற்சி 53 வது அணி பவானிசாகர் பயிற்சி நிலையத்தில் ( இருபாலருக்கும் ) 03.01.2023 முதல் 21.02.2023 முடிய நடைமுறைப்படுத்துதல் பணியாளர்களைப் பயிற்சிக்கு அனுப்புதல் - தொடர்பாக பள்ளிக் கல்வி ஆணையரின் செயல்முறைகள் 


Training Proceeding - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459