Air India நிறுவனத்தில் வேலை வாய்ப்பு - ஆசிரியர் மலர்

Latest

27/12/2022

Air India நிறுவனத்தில் வேலை வாய்ப்பு


 நிறுவனம்: 

 Air India

பணியின் பெயர்: 

 Sr.Trainee Pilot

தகுதி: 

Sr.Trainee Pilot பணிக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகத்திலிருந்து Physics/ Mathematics பாடப்பிரிவில் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

ஊதியம்: 

இப்பணிக்கு தேர்வு செய்யப்படும் விண்ணப்பதாரர்களுக்கு தகுதி மற்றும் திறமைக்கேற்ப மாத ஊதியம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு: 

Air India நிறுவன பணிக்கு விண்ணப்பிக்கும் இந்திய குடிமக்களின் வயதானது அதிகபட்சம் 30 ஆக இருக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தேர்வு செயல்முறை: 

Sr.Trainee Pilot பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் written test / interview மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.கூடுதல் விவரங்களுக்கு அதிகாரப்பூரவ அறிவிப்பை பார்வையிடவும்.

விண்ணப்பிக்கும் முறை: 

இப்பணிக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ தளத்தில் விண்ணப்ப படிவம் பெற்று பூர்த்தி செய்து,தேவையான ஆவணங்களுடன்,online ல் இறுதி நாளுக்குள்(01.01.2023) விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்களுக்கு (08.01.2023) அன்று written test நடைபெறும் மற்றும் நேர்காணல் ஜனவரி 2 வது வாரம் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 

01.01.2023

Notification for Air India 2022: Download Notification

Apply: Apply Now

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459