ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

28/12/2022

ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை - மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

 .com/


சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயில் தேரோட்டத்தை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் ஜன. 5-ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்யும் வகையில் பிப்.25-ம் தேதி பணி நாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459