புயல் மழை - நாளை ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்: - ஆசிரியர் மலர்

Latest

08/12/2022

புயல் மழை - நாளை ( 09.12.2022 ) பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்ட மாவட்டங்கள் விவரம்:


IMG_20221208_140152

மாண்டஸ் புயல் மழை காரணமாக இதுவரை 27 மாவட்ட பள்ளி,  கல்லூரிகளுக்கு  ( 09.12.2022 )  விடுமுறை 

* கிருஷ்ணகிரி கல்வி மாவட்டம் ( பள்ளிகளுக்கு மட்டும்)


* கரூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தூத்துக்குடி ( பள்ளி, கல்லூரிகளுக்கும்  ) 


* தேனி ( பள்ளிகளுக்கு மட்டும் ) 


* திண்டுக்கல் : கொடைக்கானல், சிறுமலை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* ராமநாதபுரம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* சிவகங்கை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருப்பத்தூர்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருச்சி ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாகை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* திருவண்ணாமலை ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* தருமபுரி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு )


* நாமக்கல் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

* சேலம் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


புதுக்கோட்டை  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


கள்ளக்குறிச்சி  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


மயிலாடுதுறை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


அரியலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


தஞ்சாவூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


பெரம்பலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவாரூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* செங்கல்பட்டு ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* ராணிப்பேட்டை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* விழுப்புரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* கடலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* சென்னை ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


* காஞ்சிபுரம்  ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 


திருவள்ளூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 

வேலூர் ( பள்ளி, கல்லூரிகளுக்கு ) 



 

 உடனுக்குடன் தகவலை தெரிந்துகொள்ள இணைதிருங்கள்

 ...


No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459