10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த TRUST தேர்வு தேதி மாற்றம்! - ஆசிரியர் மலர்

Latest

08/12/2022

10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த TRUST தேர்வு தேதி மாற்றம்!



IMG_20221208_132801

10.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறுவதாக இருந்த தமிழ்நாடு ஊரகத் திறனாய்வுத் தேர்வு ( TRUST Examination ) புயல் , கனமழை எச்சரிக்கை காரணமாக 17.12.2022 ( சனிக்கிழமை ) அன்று நடைபெறும் என தேர்வுத்துறை அறிவிப்பு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459