டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு - ஆசிரியர் மலர்

Latest

30/11/2022

டிசம்பர் 3 மற்றும் 6 தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

 கோட்டாறு தூய சவேரியார் பேராலய திருவிழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் டிசம்பர் 3ல் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடுசெய்யும் வகையில் ஜன.28ம் தேதியை பணிநாளாக மாவட்ட ஆட்சியர் அரவிந்த் அறிவித்தார்.


திருவண்ணாமலை: கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு, திருவண்ணாமலை மாவட்டத்திற்கு வரும் டிச.,6 ல் உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவு.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459