கனமழை - (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம் - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/11/2022

கனமழை - (11-11-2022) பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படும் மாவட்டம்

.com/

கனமழை காரணமாக 11.11.2022 அன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ள மாவட்டங்கள் விவரம் :
கனமழை எச்சரிக்கை காரணமாக இதுவரை 29 மாவட்டங்களுக்கு விடுமுறை 

* கிருஷ்ணகிரி (  பள்ளி, ) 

* தர்மபுரி   ( பள்ளிகள் மட்டும் )

* திண்டுக்கல்  ( பள்ளி,  கல்லூரி )

* தேனி  ( பள்ளி,  கல்லூரி )

* கரூர்  ( பள்ளி , கல்லூரி ) 

* மதுரை ( பள்ளி,  கல்லூரி )

* திருப்பத்தூரில் 8 ஆம் வகுப்பு வரை

* திருச்சி ( பள்ளி,  கல்லூரி )

*ராமநாதபுரம்  ( பள்ளி,  கல்லூரி )

* கள்ளக்குறிச்சி  ( பள்ளி,  கல்லூரி )

* சேலம்  ( பள்ளி,  கல்லூரி )

* நாமக்கல்  ( பள்ளிகள் மட்டும் ) 

* திருவண்ணாமலை  ( பள்ளி,  கல்லூரி ) 

* சிவகங்கை  ( பள்ளிகள் மட்டும் ) 

* புதுக்கோட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 

* பெரம்பலூர்   ( பள்ளி,  கல்லூரி ) 

* கடலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* அரியலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* விழுப்புரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* மயிலாடுதுறை  ( பள்ளி,  கல்லூரி ) 

* தஞ்சை  ( பள்ளி,  கல்லூரி ) 

* நாகை  ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவாரூர்  ( பள்ளி,  கல்லூரி ) 

* வேலூர் ( பள்ளி,  கல்லூரி ) 

* சென்னை ( பள்ளி,  கல்லூரி ) 

* ராணிப்பேட்டை  ( பள்ளி,  கல்லூரி ) 

* செங்கல்பட்டு ( பள்ளி,  கல்லூரி ) 

* காஞ்சிபுரம் ( பள்ளி,  கல்லூரி ) 

* திருவள்ளூர் ( பள்ளி,  கல்லூரி ) 


புதுச்சேரி,  காரைக்கால்  ( பள்ளி,  கல்லூரி ) இன்றும்,  நாளையும்


மற்ற மாவட்டங்களுக்கான மழை விடுமுறை குறித்த Update உடனுக்குடன் தெரிந்துகொள்ள இதே பதிவை மீண்டும் காணவும்.No comments:

Post a Comment