உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாத வாரியான பாடத்திட்டம் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்! - ஆசிரியர் மலர்

Latest

10/11/2022

உயர்கல்வி, வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேடு - 11 மற்றும் 12ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு மாத வாரியான பாடத்திட்டம் குறித்த மாநிலத் திட்ட இயக்குநரின் செயல்முறைகள்!


IMG_20221110_181124

அனைத்து மேல்நிலைப் பள்ளிகளில் 11 மற்றும் 12 ம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி கையேட்டில் 07.09.2022 முதல் வகுப்புகள் நடத்துதல் சார்ந்து பாடவேளைகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு கீழ்காணுமாறு அனைத்து பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ளது.

 SPD - Naan Mudhalvan.pdf - Download here

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459