M.Ed மாணவர் சேர்க்கை : கல்லூரி கல்வி இயக்ககம் தகவல் - ஆசிரியர் மலர்

Latest

 




05/10/2022

M.Ed மாணவர் சேர்க்கை : கல்லூரி கல்வி இயக்ககம் தகவல்

download%20(24)


முதுநிலை கல்வியியல் படிப்புக்கு அக்.6 முதல் அக்.12-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என கல்லூரி கல்வி இயக்ககம் தெரிவித்துள்ளது. விண்ணப்பித்தவர்களுக்கான தரவரிசை பட்டியல் அக்டோபர் 15-ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதுநிலை படிப்புகளுக்கான கலந்தாய்வு அக்டோபர் 18-ம் தேதி முதல் தொடங்கும் என கல்லூரி கல்வி இயக்கம் அறிவித்துள்ளது

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459