ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

09/10/2022

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியீடு

ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை, முதல் அனுமதி சீட்டு ஆகியவற்றை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. ஆசிரியர் தகுதி தேர்வு தேர்வு மொத்தம் 2 தாள்களைக் கொண்டது. அதில் ஆசிரியர் தகுதி தேர்வு முதல் தாள் அக்டோபர் 14 முதல் 20ஆம் தேதி வரை கணினி வழியில் நடைபெறும் என ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவித்துள்ளது.

இந்த நிலையில் ஆசிரியர் தகுதி தேர்வுக்கான கால அட்டவணை மற்றும் அனுமதிச்சீட்டு குறித்த விபரத்தை ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளது. மேலும், தேர்வர்கள் www.trb.tn.nic.in என்ற இணையதளத்தின் தங்களது பயனர் எண் மற்றும் கடவுச் சொல் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment