ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)... - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

10/09/2022

ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...

  ஜாக்டோ ஜியோ வாழ்வாதார நம்பிக்கை மாநாட்டில் மாண்புமிகு. தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புக்கள் (Honorable Tamil Nadu Chief Minister's announcements in JACTTO-GEO Livelihood Trust Conference)...


அரசு ஊழியர்கள் ஆசிரியர்களின் சில கோரிக்கைகளை நிறைவேற்றும் கோப்புகளுக்கு ஒப்புதல் அளித்துவிட்டே வந்துள்ளேன்.


1) அனைத்து வகை 16000 தற்காலிக / பகுதி நேர ஆசிரியர்கள் 60 வயது வரை பணியாற்றலாம்.


2) அக்டோபர் 15 முதல் இவர்களுக்கான ஒளிவு மறைவற்ற கலந்தாய்வு இணைய வழியே நடைபெறும்.


3) அரசாணை எண்: 101 ரத்து செய்யப்பட்டுள்ளது..

( அரசாணை (G.O.No.) எண்: 151, நாள் - 09.09.2022- ன் படி தொடக்கக்கல்வி இயக்குநரகம் தனியாக இயங்கும். தனியார் பள்ளிகளுக்கு என தனியாக மாவட்டக் கல்வி அலுவலர் பணியிடங்கள், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளுக்கு என தனியாக கல்வி அலுவலர் பணியிடங்கள்)...


நான் என்றென்றும் உங்களுக்கு உறுதுணையாக இருந்து உங்கள் நம்பிக்கையைக் காப்பாற்றுவேன். முதலமைச்சராக அல்ல, உங்களில் நானும் ஒருவன் என்ற நட்பு உணர்வோடு இதனைக் கூறுகிறேன். இந்த வெற்றி உங்களால் கிடைத்த வெற்றி. இந்த ஆட்சி உங்களால் உருவாக்கப்பட்ட ஆட்சி...


இவ்வாறு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமது உரையில் குறிப்பிட்டார்.

No comments:

Post a Comment