பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு - ஆசிரியர் மலர்

Breaking

.

1

Post Top Ad

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459

 

29/09/2022

பள்ளிகளில் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு

 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு முதல்வரின் காலை உணவு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் உணவு தரம் குறித்து உணவு பாதுகாப்பு அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டார். சென்னை மாநகராட்சி வடக்கு மண்டலம் பொதுசமையல் கூடத்தில் உணவுப் பாதுகாப்பு துறை ஆணையர் லால்பினா, சென்னை மண்டல உணவு பாதுகாப்பு அதிகாரி சதீஷ் குமார் மற்றும் குழுவினர், ஆய்வு செய்தனர்.

No comments:

Post a Comment