நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு - ஆசிரியர் மலர்

Latest

01/09/2022

நீட் முதுகலை கலந்தாய்வு ஒத்திவைப்பு

 நாளை நடைபெற இருந்த நீட் முதுகலை கலந்தாய்வு செப்டம்பர் 19ம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. 2022 முதுகலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் நுழைவுத் தேர்வு கடந்த மே மாதம் 21ம் தேதி நடைபெற்றது.

No comments:

Post a Comment

தொடர்புக்கு asiriyarmalar.com@gmail.com WhatsApp 8124252459